
பிக்பாஸ் 4 முதல் எலிமினேஷனில் யார் வெளியேற்றப்படுவார்கள் என நினைக்கிறீர்கள்? | Bigg Boss Tamil Vote
Bigg Boss Tamil Vote பிக்பாஸ் சீசன் 4 ஆரம்பித்து வெற்றிகரமாக முதல் வாரத்தை கடந்திருக்கிறது. முதல் வாரத்தின் முடிவில் எலிமினேஷன் இல்லை என அறிவித்தார் பிக்பாஸ். முதல் வாரம் முடிந்து இரண்டாவது வாரம் தொடங்கி இருக்கும் நிலையில் இந்த வார எலிமினேஷன் பட்டியல் வெளியாகி இருக்கிறது. ஷிவானி பிக்பாஸ் வீட்டில் யாரிடமும் கலந்து பேசாத உம்மானாம் மூஞ்சியாக வலம் வந்தார், இப்போது எலிமினேஷனுக்கான நாமினேஷனில் வந்து நிற்கிறார் ஷிவானி நாராயணன். ஷிவானியின் இன்ஸ்டாகிராம் புரட்சிப்படை வீரர்களே […]