மொட்டை மாம்ஸ் சுரேஷ் தான் இந்த சீசனில் முழுவதுமாக பிக்பாஸ் போட்டியாளர்களைப் பற்றி ஸ்டடி செய்து வந்திருக்கிறார் போலிருக்கிறது. பக்காவாக பிளான் செய்து வந்திருக்கிறார். ஆரம்பித்திலிருந்தே ஒவ்வொரு போட்டியாளர்களைப் பற்றி சரியாக கணித்து ஆடினார். அதே போல், சோகக்கதை சொல்லச் சொன்ன போதும், மற்றவர்களைப் போல் சீரியல் டிராமா அழுகையைப் போடாமல், தன் மகனுக்கு நடந்த புற்றுநோய் ஆப்பரேசனை ஜஸ்ட் லைக் தட் சொல்லிச் சென்றார். அவரின் சமீபத்திய கண்டுபிடிப்பு அர்ச்சனா மராத்தி என்பது.சற்றே ஷாக்கான அர்ச்சனா […]
பிக்பாஸ் 4 முதல் எலிமினேஷனில் யார் வெளியேற்றப்படுவார்கள் என நினைக்கிறீர்கள்? | Bigg Boss Tamil Vote
Bigg Boss Tamil Vote பிக்பாஸ் சீசன் 4 ஆரம்பித்து வெற்றிகரமாக முதல் வாரத்தை கடந்திருக்கிறது. முதல் வாரத்தின் முடிவில் எலிமினேஷன் இல்லை என அறிவித்தார் பிக்பாஸ். முதல் வாரம் முடிந்து இரண்டாவது வாரம் தொடங்கி இருக்கும் நிலையில் இந்த வார எலிமினேஷன் பட்டியல் வெளியாகி இருக்கிறது. ஷிவானி பிக்பாஸ் வீட்டில் யாரிடமும் கலந்து பேசாத உம்மானாம் மூஞ்சியாக வலம் வந்தார், இப்போது எலிமினேஷனுக்கான நாமினேஷனில் வந்து நிற்கிறார் ஷிவானி நாராயணன். ஷிவானியின் இன்ஸ்டாகிராம் புரட்சிப்படை வீரர்களே […]
“பிக்பாஸின் எலிமினேஷனுக்கு யாரை நாமினேட் செய்வீர்கள்?” Bigg Boss Tamil 4 Vote
இந்த வாரம் பிக்பாஸ் எலிமினேஷன் புராசஸில் யார் எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யப்படவேண்டும் என நினைக்கிறீர்கள்? உங்கள் வாக்குகளை இங்கு தெரிவியுங்கள்.